கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

சனி, பிப்ரவரி 28, 2009

சுவாசம்..

›
* சட்டென்று பறித்த பூவின் காம்பில் துளிர்க்கும்.. சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு.. ஒரு இரங்கற்பா எழுதத் துடிக்கும் கவிஞன்.. காற்றைப் போல் எங...
1 கருத்து:

என் எழுதாத இரவு..

›
* முழுமை பெறாத வாக்கியத்துக்குள்.. வெளிப்படாமல் காத்திருக்கும் ஒரு அர்த்தத்தைப் போல்.. என் இரவும் காத்திருக்கக் கூடும்.. நான் இன்னும் எழுதாத...
1 கருத்து:

ரீங்காரம்..

›
* இதயம் துடிக்கும் லயத்தில் ஸ்ருதி சேரத் தவிக்கும்.. உன் நினைவுக் குறிப்புகள். மனதின் 'புன்னகை ரீங்காரம்..' மௌனமாய் முனகும் இதழின் வ...
1 கருத்து:

அறையும்..நானும்..

›
* என் தனிமைப் புழுக்கத்தை வைத்த கண் வாங்காமல்.. வேடிக்கைப் பார்க்கிறது என்.. அறை சுவற்றின் 'பல்லி.' அதன் அசைவற்ற மௌனம்.. மேலும் என் ...
1 கருத்து:

கரைத் தொடும் அலைகள்..

›
* பிஞ்சு விரல் கொண்டு என் சுட்டு விரல் பற்றி.. கடற்கரை மணலில் தத்தித் தத்தி.. நடந்த மகளின் பாதங்கள். இன்று.. அக்னி வலத்தில்.. மணல் உதிர்க்...
1 கருத்து:

முற்றுப்புள்ளி..

›
* உன் இதழ்களில் புன்னகை எழுதி.. முற்றுப்புள்ளியாக ஒரு மச்சத்தையும்.. வைத்த அழகில்.. திருப்தியாய் முடிந்தது.. ஒரு கவிதை. *******

பசலை..

›
* வெறுமையை பிரசவிக்கும் உன் இரவுகள்.. என்னைப் பார்க்காத 'ஒரு நாளின்' விளைவே. உன் கனவுகள் விலை போகும்.. சந்தையானது என் கண்கள். பேரம் ...
2 கருத்துகள்:

பாதைகளின் தியானம்..

›
* கண்கள் மூடித் தியானிக்க முடிவதில்லை இடி மின்னலோடு அமைதி குலைகிறது. இரவைக் கறந்த... பகலின் முதுகில் எங்கோ படிந்து விட்டது.. நிலவின் நிழல்....
1 கருத்து:

சாதுர்ய கணம்..!

›
* குவியும் பார்வையின் கீழ் நிழலில்.. துளி ஈரப் புன்னகை முனை. மனசின் வேர்க்காலில்... சிக்கும் வார்த்தையின் மௌனம்.. பொருள் தேடியலையும் மூச்சுக...

கூந்தல் மல்லிகை..!

›
* உனக்காக நான் சொன்ன ஒவ்வொரு பொய்யும் அழகானவை. நீயுன் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில்.. தெருப்புழுதியில் கழற்றி வீசும் கூந்தல் மல்லிகை...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.