கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 27, 2009
முதல் சந்திப்பில்..
›
* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற்றே...
7 கருத்துகள்:
நடை பின்னும் தொலைவுகள்..
›
* முத்தச் செதில்களில் உதடு குவித்தழுந்துகிறது நீ கசக்கிப் பிழிந்த புன்னகைச் சாறு.. அழுந்தக் கோர்த்துக் கொண்ட.. கைகளுக்குள்.. ஊறிப் பெருகுகிற...
1 கருத்து:
பொடி இலைகளோடு..
›
* மௌனப் பூக்களின் மகரந்தச் சேர்க்கையில் நறுமணக் கண்ணாடி யொன்று 'பட்' டென்று வெடிக்கிறது.. பொடி இலைகளின் காய்ந்த மொடமொடப்பை காற்று.. ...
1 கருத்து:
காகத்தின் குரல்..
›
* கா..கா..வென கரையும் காகத்தின் குரலொன்று.. என் தூக்கத்தை கொத்துகிறது.. இமைகளுக்குள் உருண்டசையும் கண்களின் உட்கூரையில் செருகிக...
2 கருத்துகள்:
சனி, ஏப்ரல் 25, 2009
லார்வா மொட்டு..!
›
* தொட்டிச் செடிகளில் பூக்கள் இல்லை.. பிடிவாதமாய் படபடக்கிறது.. இலைகளில் காற்று..! தண்டிலும் மெல்லிய கிளைகளிலும் ஊரும் எறும்புகள்.. நுகர்கின்...
போர்க்களம்..
›
* விலகிச் சூழும் இருள் கருவில்.. நெருப்பின் ஊற்று.. சிதறிக் கூடும்.. பார்வைக் குடுவையில் பகையின் கரைசல்.. ஆயுதம் கிழித்த வடுக்களின் ஈரம் ஆற...
மணலின் சப்தம்..!
›
* முடிவற்ற பாதக் கோலங்கள் அதன் கருங்குழிக்குள் கோடி சப்தங்கள்.. ஒன்றின் மேல் மற்றொன்றாக.. அழிந்து அடங்கிய வினோத வடிவம்.. வைகறையும்.. அந்தியு...
முடிந்த காலம்.. - 2
›
* பழுத்துவிட்ட நட்பின் இலை ஒன்றை பழைய டைரி கவிதைகளுக்கு நடுவே.. வாசனையற்ற ஒரு பக்கத்தில்.. பத்திரப்படுத்திய ஓர் ஆண்டு அவகாசத்தில்.. தன் மெல்...
முடிந்த காலம்..- 1
›
* வரம் கேட்க நாக்கு சமதிக்கவில்லை.. தவம் செய்த இடமோ தொலைந்துவிட்டது.. பயணிக்காத பாதைகளின் வரைப்படங்களை காணாத கனவின் கீழ் முனைகளை வாழ்வின் ஏத...
கையொப்பம்
›
* இட்டு நிரப்பிக்கொள்ள உன் வெற்றிடத்திற்கு என்னை அனுப்பி வைக்கிறேன்.. ' பத்திரமாய் பெற்றுக்கொண்டேன் ' - என்றொரு.. கவிதையை கையொப்பமி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு