கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 22, 2009
மெட்ரோ கவிதைகள் - 12
›
* நிழல் படுதாவை சுழற்றிப் போர்த்துக் கொள்கிறது.. கோடை வெயில்.. யாதொரு பிரக்ஞையுமற்று.. ஓசோன் கம்பளத்தைக் கிழிக்கின்றன.. மெட்ரோ வாகனங்களின்.....
கால்பந்தும்.. சமையலுக்கான குடுவையும்..
›
* பாட்டன்களின் மண்டையோடுகளை மண்ணுக்குள்ளிருந்து வெளியேற்றுகிறது.. புதை காடு.. ஆண்.. குழந்தைகளின் கால்பந்தாக உதைபடுகிறது.. நூற்றாண்டுகளின் வா...
விமர்சனக் குறுவாளின் முனையில் சொற்கள் மிச்சமிருப்பதில்லை..
›
* கொல்லைப்புறத்தில் முளைத்துக் கிடக்கும் சொற்களை.. அறுத்துக் கொண்டிருக்கிறேன்.. கூரான குறுவாளை.. லாவகமாய்ப் பிடித்திருக்கிறேன்.. பிடியோடு கூ...
இலக்கியப் பட்டறையின் கனப்பு..
›
* என்னைக் கொன்று விடப் போவதாக கவிதையெழுதியிருந்தான்.. நண்பன்.. அவனுக்காக காத்திருந்த கால் நூற்றாண்டு இடைவெளியில்.. ' நான் ' - பலகூ...
காகித மலர்கள்..
›
* ஞாபகத்தில் இருத்திக் கொள்ள முடியாத வார்த்தைகளை.. குட்டிக் காகித மலர்களாக.. உன் தோட்டத்து பூச்செடி யொன்றில்.. ரகசியமாய் ஒட்டி வைத்திருக்கி...
நினைவு - 1 ( பிரமிள் )
›
* சென்னை நகரின்.. தகிக்கும் சாலையினின்று பிரிந்தலையும் சந்துகளில்.. தேடியலையும் பிரமிளின் சுவடுகள்.. அர்த்த ஆகிருதியின் கைக் குலுக்களுக்குள்...
நினைவு - 2 ( சுந்தரராமசாமி )
›
* தாடிக்குள் ஒளிந்தவைகளை.. விரல் நுனியில் அலைந்து அலைந்து விடுவித்தாய்.. சிடுக்குகளென உன் கவிதைகளாய்..! ***** (எழுத்தாளர்...
பனைமரச் சிலாம்பு..
›
* கவனப் பிசகாய்.. வலக்கை பெருவிரலில் ஏறிவிட்ட.. பனைமரச் சிலாம்பை.. நீக்கும் பொருட்டு என்னருகே.. நீ குனிந்தபோது.. உன் மூச்சுக்காற்றை.. சுவாசி...
தழலாய் எரிந்தும்.. தணிந்தும்..
›
* வறுமை.. எல்லையில்.. தழலாய் எரிந்தும்.. தணிந்தும்.. பொசுங்கும் பசியை.. வேகும் மன வட்டிலில்.. கண்ணீர் ஊற்றி.. கொதித்திட.. பணிக்கும் மாயக்கரம...
மிதக்கிறாள்.. பொன் திரவமாய்..
›
* சாராயக் குடுவைக்குள் மிதக்கிறாள்.. பொன் திரவமாய்.. அவளைப் பருகிடும் ஆவேசத்துக்கு.. காரமாய்.. நாக்கில் தொட்டுக்கொள்ள.. கவிதையைத் தேடுகிறது...
‹
›
முகப்பு
வலையில் காட்டு