கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 32

›
* குயில்களை ரத்து செய்கின்றன பட்ட மரங்கள்.. காகங்கள் மட்டுமே கூடு சமைக்கின்றன.. மழையற்ற நகரத்தை நம்பி..! ****

மெட்ரோ கவிதைகள் - 31

›
* நெருக்கடி.. சூழல்...மிதக்கும்.. நிமிடங்களை.. காகிதக் காற்றாடியின்.. சுழற்ச்சியோடு... பினைத்துவிடத் துடிக்கிறான்... குழந்தைகளுக்கான்... பொம...

என் இரவின் அகாலம்..!

›
* நேர்முகக் கணக்குகள்.. ஏதும்.. அற்ற.. பிரியங்களை.. சின்ன சின்ன அறைகளாக செதுக்கி... கவிதை மாளிகைக்குள் பொருத்திவிடத் துடிக்கும்.. என் இரவின்...

கடிதக் காலங்கள்..

›
* கடித த்வனியில்.. வெளிர் மஞ்சள் நிற.. மழையின் சாரலை.. விரல்கள்.. சில்லிட்டு உணர்ந்துக் கொண்டன.. வைக்கோல்...போரின்.. வெப்பச் செதில்களை.. வரப...

மெட்ரோ கவிதைகள் - 30

›
* கல்லறைக்குள்... புல் மேயும்... பசுக்களின்.. பாலைக் கறந்து.. பிரக்ஞையற்று... காபியோ.. டீயோ.. கலந்து குடிக்கிறார்கள்.. இறுதியாக.. மரணங்களுக்...

காதலுக்கான முதல் சரிகை..

›
* முன்னெப்போதும் அறிந்திராத புன்னகையொன்றை.. ரகசியமாய் தோட்டத்து கிணற்றுக்கு பின்புறம் வளர்த்து வருகிறாள்.. பார்வை வண்டுகளின் இமை ரீங்கரிப்பி...
1 கருத்து:

குரு தட்சனை..

›
* உயிரற்று விழுந்தது... நறுக்கப்பட்ட கட்டைவிரல் மட்டுமல்ல.. ஏகலைவனின்.. மௌனமும் தான்..! ****

நீர்க் குமிழில்..

›
* வண்ணங்கள் பூசிக்கொண்டு பறந்த சோப்பு நீர்க்குமிழில்.. ஆசையோடு.. சிறிது தூரம் பயணித்தது.. சிறுமியின் மூச்சுக்காற்று..! ****
1 கருத்து:

பார்வை நுனி..

›
* பாவனை வண்டுகளை.. பார்வை நுனியிலிருந்து பறக்க விடுகிறேன்.. தேன் மலர்களை.. தேடும்.. நடிப்போடு.. உன் கூந்தலுக்குள்.. சென்று ஒளிந்துக் கொள்கின...

மெட்ரோ கவிதைகள் - 29

›
* மழை பொழியாமல்.. கடந்து போகும் மேகங்களை.. கவலையற்று.. வேடிக்கைப் பார்க்கின்றன.. என் சின்னஞ்சிறிய பால்கனியிலிருந்து.. நிறமிழந்துவிட்ட பிளாஸ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.