கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, பிப்ரவரி 28, 2010
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
›
* நம் தீர்மானங்களை மறுதலிப்பதற்கான சந்தர்ப்பமொன்று வாய்த்தபோது ஒரு புன்னகையை நாம் வரைய நேர்ந்தது. நடைப்பழகும் நினைவுகளின் சுண்டு வி...
2 கருத்துகள்:
முன்னெப்போதோ தொலைத்துவிட்ட பருவம்..
›
* முகங்களைக் கிழிக்கின்றன தசைப் புதிர்கள்.. காலம் எழுதிய நுண்ணிய வரிகளில் சுருங்கி மடிகின்றன சொல்லவே படாத கணங்கள்.. தளர்வுற்ற நடையை ...
1 கருத்து:
குழிந்திருக்கும் கருந்துளையின் வெப்பம்..
›
* ஒற்றை வீட்டின் நடைக் கதவு கடந்த மஞ்சள் நிறப் பாதையில் இரு மருங்கிலும் தலையசைத்து சிவந்து சிரிக்கும் செம்பருத்திப் பூக்கள்.. வருடும்...
பெரு மழைக்கு அல்ல..!
›
* உள்ளங்கை பொதிக்குள் பத்திரமாய் உறங்கும் குழந்தைகளின் செவிகள் சேகரிக்கின்றன.. தூரத்து கரைகளில் வெடித்து அடங்கும் குண்டுகளின் சப்தங்...
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு..புலம்ப நேரிடலாம்..!
›
* புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்.. கால்களை மீட்டுக் கொள்வதான பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது ஒரு காட்சி.. வண்ணங்களைத் தேடி அலையும்...
மேகங்களென தவழ்ந்து விலகும் நிழல்கள்..
›
* வயோதிகத்தின் முன்மாலை வர்ணங்களை இரவுகள் வழங்குகின்றன நடைப்பயணம் போலக் கடந்து வந்த வாழ்வின் பாதையில்.. மீதமாகி விடுகிறது கொஞ்சம் மேகங்களென ...
இருண்ட உலகின் ரகசிய பின் கதவு..
›
* அணிலொன்று.. என் புத்தக அலமாரிக்குள் போவதும் வருவதுமாக இருந்தது.. அணிலுக்கான நூலகமாக மாறிவிட்ட புத்தக அலமாரி.. அதன் ' கீச் - கீச் '...
என் கனவின் கதவு முழுவதும்.. உன் உள்ளங்கை ரேகைகள்..!
›
* என் கனவாகி விடுதலில்.. நீ பரவசமடைகிறாய் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு கனவை உனக்கு பரிசளித்துவிட நிர்ப்பந்திக்கிறாய்.. கனவு வராத நாட்களில்.. என...
' இப்படித்தான்..ஒரு முறை..'
›
* ' இப்படித் தான் ஒரு முறை ' - என்று ஆரம்பமாகும் கதைகளிலெல்லாம்.. யாரோ காயப்படுகிறார்கள்.. ஒரு அந்தரங்கம் பறிபோகிறது.. கொடுக்கப்பட...
பட்டாம்பூச்சியின் வர்ணங்களோடு ஒரு காதல் காட்சி..
›
* ஒரு மென்மைத் தொடுதலில் என் துக்கம் பொடித்து உதிர்கிறது.. உன் கைகளுக்குள் என் கைகள் தஞ்சமடையும்போது என் கால்கள் துவளுகின்றன.. நினைவுப்படுத்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு