கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
சதுரத்துக்குள் நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்கள்..
›
* வேறொரு சதுரத்துக்குள் நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்களெனத் தான் வரைந்து வைத்திருக்கிறேன் நமக்குள் நிகழ்ந்த கடைசி உரையாடலுக்குப் பின்.. அந்த இ...
தயக்கங்கள்..
›
* ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன பிறகென்ன.. ஒரு குளிர்பானத்தோடு கை குலுக்கிப் பிரிவதில்.. தயக்கங்கள் இருப்பதாக மீண்டும் ஏன் தொடங்குகிறாய் ...
எங்கிருந்து தொடங்குவது என்பதை..
›
* சரி ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் ஆனால்.. மீண்டும் எங்கிருந்து தொடங்குவது என்பதை மீண்டுமொருமுறை கேட்காதே நொறுங்கி கிடக்கிறது நம் உரையாடல்.. ...
அரிதாரம்..
›
* உன் அமைதியின் அரிதாரம் கலைத்துவிட மறுக்கிறது நடந்து முடிந்த நாடகத்தின் அபத்த காட்சியொன்றை..! ****
கடக்க முடியா சுவர்..
›
* கடக்க முடியா சுவரென பெருங் கனவொன்று குறுக்கே நின்றது.. அதை இடித்துத் தகர்க்க உன்னிடம் ஒரு கடப்பாரைக் கேட்டேன் நீ இதுவரை பார்த்து பார்த்து ...
உனக்கான வரைப்படம்..
›
* இந்த உலகின் இந்த நகரின் இந்த வாழ்வின் யாதொரு பயங்கரங்களோ கட்டவிழும் துயரங்களோ எல்லாவற்றையும் கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறாய் கொஞ்சம் நிராகரித்த...
காத்திருக்கின்றன பொம்மைகள்..
›
* தூக்கத்தில் நீ உதிர்க்கும் புன்னகைக்குள் நுழைந்து கொள்ள காத்திருக்கின்றன பொம்மைகள்.. சீக்கிரம் வளர்ந்து விடு மகளே.. ****
மெட்ரோ கவிதைகள் - 80
›
* ஜன்னலோரம் காற்றைக் கிழித்து எதிரில் கடக்கும் மெட்ரோ ரயிலின் ஹாரன் சப்தத்தில்.. நீ அனுப்பிய காதல் மெஸேஜ் உடைந்து கிடக்கிறது இந்த கம்பார்ட்ம...
துயர் இரவின் புறவழிக் கதவு..
›
* எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டிருக்கிறார்கள் தூதுவர்கள்.. என் வறண்ட பகல்களின் கதவுகளைத் திறந்தபடி.. இறுக்கிக் குலுக்கும் கரங்கள் வழியே அழுந...
அப்படியொன்று நடந்துவிட்டதற்கான..
›
* துயரச் சாலைகளைக் கடக்கும்போதெல்லாம் இடறுகிறது.. அப்படியொன்று நடந்துவிட்டதற்கான சந்தர்ப்ப கல்..! ****
‹
›
முகப்பு
வலையில் காட்டு