கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

சனி, செப்டம்பர் 25, 2010

கொஞ்சமாக..

›
* நீண்டு வெறிச்சோடிய ஆஸ்பத்திரி மொசைக் வராண்டாவில் பாலிதீன் உறையொன்று வேகமாய் விரட்டி இறுதி மூலையில் தன்னுள் அடைத்துக் கொள்கிறது கொஞ்சமாக கொ...
3 கருத்துகள்:

விசித்திரத் தோட்டத்தின் புல்வெளி..

›
* விசித்திரத் தோட்டத்தின் புல்வெளியில் என் சிரிப்பொலிக்கு ஒரு சிறகு முளைக்கிறது அது தன் கீச்சிடும் சப்தத்தோடு கிளைக்குக் கிளைத் தாவி இலை நரம...
4 கருத்துகள்:

சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

›
* நமக்கிடையில் வலுவிழந்து நழுவுகிறது ஒவ்வொரு எழுத்தும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியேறுகிறது உன் உரையாடல் சுவர் முழுக்க கிளைப் பரப்பித் ...

ஆட்டம் முடிவதேயில்லை..

›
* செலுத்தப்படாத திசையிலிருந்து திரும்புகிறது மௌனப் பந்து ஆட்டம் முடிவதேயில்லை விதிகளின் மாற்றம் கோரி மல்லுக்கட்டுவதற்காக நீளும் பட்டியல் செல...

முற்றத்து மணலில் உடையும் நிலவு..

›
* முதல் முறையாக நிலவு உடைகிறது முற்றத்து மணலில்.. அதை குதிங்கால் அழுந்த தெருவுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள் அம்மா வேலையிலிருந்து களைப்...

வாசிப்பு

›
* வாசித்து முடித்த பிறகும் வாசித்துக் காட்டுகிறது பக்கங்களைப் புரட்டியபடி ஜன்னல் காற்று..! ****
3 கருத்துகள்:

மெட்ரோ கவிதைகள் - 86

›
* ' ஏன்யா சாவுற காலத்துல எங்க உயிரை வந்து வாங்குறீங்க.. எனக்கு என்ன எட்டு கையா இருக்கு? லைன்ல வாய்யா பெருசு .. ' - ஒவ்வொரு மாதமும...
2 கருத்துகள்:

மெட்ரோ கவிதைகள் - 85

›
* முதலில் டிபன் கடை என்றார்கள் பிறகு ஹோட்டல் என்றார்கள் பிறகு ரெஸ்டாரன்ட் என்றார்கள் பிறகு Cuisine என்றார்கள் பிறகு கேட்டரிங் என்றார்கள் ...
2 கருத்துகள்:

மெட்ரோ கவிதைகள் - 84

›
* பால் பாக்கெட் வாங்க நடை தளர்ந்து கடை நோக்கி நகரும் வயதான ஒரு மனிதன் தொலைதூர அலுவலுக்காக அதிகாலை பஸ் பிடிக்க வேகமாக விரையும் ஒரு இளம்பெண்...

மெட்ரோ கவிதைகள் - 83

›
* உச்சி வெயில் உருகும் தார்ச்சாலையில் புதைந்து கிடக்கிறது ஒரு சிறுமியின் சிகப்பு நிற ஹேர்-கிளிப் வெட்டுப்பட்ட நெடுஞ்சாலை மரமொன்றின் கிளையில்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.