கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, அக்டோபர் 30, 2010
பிணைப்பில்லாக் கயிறு..
›
* விடைபெறும்போது ஒரேயொரு சத்தியத்தை நீ என் உள்ளங்கையில் அழுத்தியிருக்கலாம் அது இந்த விடுதி தனி அறை ஜன்னல் ஊடே மர நிழல் போல் சுவரெங்கும் கிளை...
1 கருத்து:
கனத்த திரைச்சீலை
›
* பார்வையாளர் மத்தியில் மௌனம் காக்கும் உண்மையைத் தேடுவதற்குள் பொய்யின் நாடகம் முடிந்து அவசரமாய் மூடிக்கொள்கிறது கனத்த திரைச்சீலை கலைந்து போக...
நதிக் குமிழ்..
›
* தனிமை நதியில் மூழ்கும் முன் குமிழ்கள் உப்பியபடி சேகரமாகின்றன இருத்தலின் வெப்பம் உள்ளடங்கி மீளவியலா நினைவுச் சுழியில் சிக்கிப் பதறவோ இழுபட்...
1 கருத்து:
சொற்ப வாசகர்களுக்கு பிறகு..
›
* அமைதி காக்கும்படி வலியுறுத்துகின்றன நூலகங்கள் லட்சம் புத்தகங்கள் கோடி கதாப்பாத்திரங்கள் சொற்ப வாசகர்கள் நூலக நேரம் முடிந்து கதவுகள் அடைப்ப...
பகல் வெப்பம்
›
* நா வறட்சியில் அனல் நெளியும் வரிகளோடு கனக்கும் மௌனம் சுமந்து கடக்க முடிவதில்லை கவிதைச் சாலை ****
2 கருத்துகள்:
கையில் குடை வைத்திருக்கிறாள்..
›
* ஆயிரம் முறை கெஞ்சியாகிவிட்டது இன்னும் விடவில்லை இந்த மழை கையில் குடை வைத்திருக்கிறாள் ஆனாலும் விரிக்காமல் ஏன் காத்திருக்கிறாள் திரும்பிப் ...
2 கருத்துகள்:
இடறல்..
›
* பிரியத்தைச் சொல்லும்போது பற்றிக்கொண்ட விரல்கள் உணர்ந்து கொண்டன உள்ளங்கையில் தட்டுப்பட்ட துர்க்கனவின் ரேகைகளை ****
உன் கடிதத்தின் இறுதிப் புள்ளி..
›
* வேறெப்போதோ கண் சிமிட்டிய நட்சத்திரத்தை உன் கடிதத்தின் இறுதிப் புள்ளியிலும் அதன் அடர்ந்த இருளை உன் புன்னகையிலும் அடையாளம் காட்டுகிறது என் ம...
2 கருத்துகள்:
ஒரு மழையும் இரண்டு காபி கோப்பைகளும்..
›
* சற்று முன் கவிதைக்குள் பெய்த என் மழையொன்று காகிதத்திலிருந்து வழிந்திறங்கி மேஜையில் தேங்குகிறது காபி கோப்பைகளோடு அருகில் வந்தமர்ந்து மனைவி ...
2 கருத்துகள்:
ஒற்றை ஒப்பந்தம்..
›
* இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்னும்போது ஒற்றை ஒப்பந்தத்தில் முடிவாக மறுத்து விடுகிறது மரணம் ****
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு