கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
ஒரு மழை நாளுக்குரிய பருவ மேகங்கள்..
›
* நேற்றைய பயணமாகிப் போனாய் நீ கோடிழுத்துப் போன என் பாதையில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய கற்களும் பூக்களை சுமக்கும் செடிகளை அண்டுகின்றன ப...
2 கருத்துகள்:
நீங்குதல் குறித்து..
›
* நீங்குதல் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் இரவொன்றின் அசையும் நிழலை பேனாவில் ஊற்றிக் கொண்டிருந்தது உன் பார்வை வெறுப்போடு கவிழ்த்த ...
வட்டத்துள் மௌனிக்கும் எண்கள்..
›
* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****
2 கருத்துகள்:
எழுதப்படாத மின்மினிப் பூச்சிகள்..
›
* வழித் தவறிய கவிதைக் காட்டின் அடர்ந்த இருளில் பேனாவைக் கடத்திப் போகின்றன மின்மினிப் பூச்சிகள் சிறிது வெளிச்சம் போர்த்திய மங்கிய வள...
2 கருத்துகள்:
பகல்களை அபகரிக்கும் சிகப்புக் கோப்புகள்..
›
* பிரியம் தளும்பும் பகல்களை அபகரித்துக் கொள்கிறது மேஜை மீது அடுக்கப்படும் சிகப்புக் கோப்புகள் பிரித்துப் படிப்பதற்குரிய தருணங்களைக்...
மதிற்ச் சுவர் விளிம்பு..
›
* கூர்க் கம்பிகள் செருகிய மதிற்ச் சுவர் விளிம்பிலிருந்து குத்துப்பட்டு வழிகிறது கரிய நிழலென மஞ்சள் வெயில் ***
யாதொரு..
›
* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்பு...
3 கருத்துகள்:
கண நேரம்..
›
* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள் ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கி...
புலரும் கானல்
›
* கலங்கும் கண்களில் புலரும் கானலில் நீந்தும் மீன்கள் பொய்.. ****
2 கருத்துகள்:
பார்வை மட்டுமல்ல..
›
* பற்றி எரிவது பார்வை மட்டுமல்ல சகலமும்.. ****
‹
›
முகப்பு
வலையில் காட்டு