கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

சனி, ஜனவரி 29, 2011

முடிவற்ற இரவின் தாகம்

›
* முடிவற்ற இரவை   சேமிக்கிறது  ஒற்றைப் பனித்துளி  பெருந்தாகத்துடன் கடந்து போகிறது வைகறை சூரியன்   ***** 

ஒற்றைத் தகவலின் தூது..

›
* ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து  விடுபட்ட தகவல்களை  சரிப் பார்த்துக்கொள்ள  இரவின் அடையாளம் சுமந்து  கரிய நிழலென கிளைத்திருக்கு...

நேற்றைய நள்ளிரவு என்பது..

›
* காத்திருப்பின் முடிவுகளை நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது இந்தப் பகல் வெப்பம் ஒரு வெறுப்போ இந்த அனல் அச்சிலேருவது ஒரு அவமானமோ அல்ல நேற்றை...

படிமக் கோளங்களை உருக்கி வார்த்த இரவு..

›
* ஒரு சாகசம் நிறைந்த இரவை நாம் ஆவி பறக்கும் சூட்டில் உறிஞ்சினோம் கொளுத்தி இழுத்த சிகரெட் புகை சற்று நேரம் வெளிவந்த வேகத்தில் மீசையில் தொங்கி...

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

›
* தெருமுனை வளைவில் கிடைக்கும் சொற்ப நொடி அவகாசத்தில் மிகச் சிறிய புன்னகையோடு திரும்பிப் பார்க்கிறாய் அப்போது நான் அங்கு இல்லை.. 0 என்ன சொன்...

மௌனத்தில் உப்பியபடி..

›
* திரள் நீரின் உப்பை  வார்த்தைகளில் நிரடச் செய்கின்றன அர்த்தங்கள் பின்னொரு மௌனத்தில் உப்பியபடி மரணிக்கிறது மனக்குமிழ் ****

மெட்ரோ கவிதைகள் - 90

›
* ஒரு பறவையின் நிழல் பரவும் நிலத்தில் மகாநதியொன்றின் மிச்சம்  கான்க்ரீட் குறுகலின் கால்வாயில் நெளிகிறது மனிதக் கசடுகளை இழுத்தபடி.. ...

இரவின் வரவேற்பறை

›
* நீங்கள் என் கனவின் விமர்சகராக இருப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை ஆனால் அதன் வரவேற்பறையில் ஒரு கண்ணாடிக் கோப்பையில் உங்களுக்கென்று ஊற்றி வைத...

சொல்லுவதில் என்ன இருக்கிறது..!

›
* சொல்லுவதில் என்ன இருக்கிறது..? ஓர் அவமானத்திற்கு பிறகு ஒரு தலைகுனிவுக்கு பிறகு ஒரு துரோகத்துக்கு பிறகு ஒரு பிடிப்படலுக்கு பிறகு ஓர் எள்ளலு...

சகதியில் நனையும் ஒரு எளிய நம்பிக்கை..

›
* ஒரு சிறிய மழைக்குப் பின் சகதியில் நனைய நேர்கிறது அந்த எளிய நம்பிக்கை சந்திப்புக்காக வழங்கப்பட்ட அனுமதியின் புறக்கணிப்பை கொண்டாடப் பழகுதல் ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.