கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வாதத்தின் இறுதிச் சொல்..

›
*  ஒரு முடிவுக்கு வருபவை என்று எதுவமில்லை ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவோ சீர்குலையும் ஒரு சமனை கூடாரமென உயர்த்தவோ புதைந்தபடியே அதன்...

சிக்னல் நிறங்கள்..

›
* நகரத்தின் இரவு நெடுஞ்சாலை சிக்னல் விளக்கிலிருந்து நிறங்கள் வழிந்து அவசரமாய் சாலை கடக்கிறது இன்னும் சற்று நேரத்தில் ஒலிக்க போகும் ஹாரன்க...

பயணம்..

›
* நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** நன்றி : ' திண்ணை ...

சல்லடைச் செதில்கள்

›
* இன்னொரு முறை வாய்ப்பதில்லை இந்தப் பாடல் எழுதும்படி சொல்லிப் போயிற்று காற்று கறையான்களின் இரவுகள் அரித்துவிட்ட நினைவின்  குறிப்புகள் சல்ல...

நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்...

›
* விசும்புங்கள் விசும்புங்கள் உங்கள் விசும்பல் ஒலிப் பரப்ப கோரிக்கையோடு ஆண்ட்டெனாவாக முளைக்க நேரும் உங்கள் இரவில் நட்சத்திரங்களோடு பேசாதீர...

வார்த்தையிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒற்றையடிப் பாதை..

›
* ஏதோ ஒரு பகல் பொழுதாக நீ எனக்கு புலர்கிறாய் என்றோ ஓர் இரவின் ரகசியங்களென திரள்கிறாய் சப்தங்கள் எழ விரும்பாத படிக்கட்டு வார்த்தைகளிலிருந்து...

இரவின் அகாலத்தில்..

›
* மரணத்தின் விளிம்பு வரை சென்று தலை கிறுகிறுத்த ஈ நினைவில் அழுத்திக் குழம்புகிறது தன்னைச் சுண்டிவிட்ட விரலின் வேகத்தை தன் இரவின் அகாலத்தில்...

தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்..

›
* நீங்கள் தகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பிடிமானங்களை இழக்கச் செய்கிறது இதுவரை உடன் வந்த அபிப்பிராயங்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக தொண்...

ஈர நிலத்தை ஒத்திருக்கிறது மௌனச் சமவெளி..

›
* என்னில் என்னை எதிர்கொள்வதற்கு இன்னும் திறவாத கதவொன்றின் வாசலில் மெழுகப்படுகிறது எளிதில் கடக்க முடியாத காலத்தின் சொற்ப நிழல் விழும் புகார்...

அதற்குள்..

›
* ஒரு முறை தான் கைத் தட்டியது காற்று அதற்குள்.. முடிந்து போயிற்று இலைகளின் நடனம் **** நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 24...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.