கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

செவ்வாய், மே 24, 2011

ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..

›
* நகரின் மௌனம் தன் அடர்ந்த செதில்கள் ஊடே இடையறாது சுவாசிக்கிறது இரவுகளை அது துணுக்கு விளக்கொளிகளில் கரைகிறது அழுக்கின் கசடென எளிதில் கடந்து...

மீன்பிடி கொக்குகள்..

›
* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்...

கை விடப்பட்ட திசைகள்..

›
* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்..   ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக ...

காதுகளற்ற கோப்பைகள்

›
* வார்த்தைகளை வலை விரித்து உட்கார்ந்து கொண்டோம் இரவைப் பொழிந்து நிரப்பியது நிலவு கூடுதல் வாகாக விரல்களிடையே விடாமல் புகைந்தன சம்பவங்...

தொடுவானம்..

›
* நீ வரும்போது நேர்வது மௌனம் அல்ல ஓர் ஓசையற்ற உலகம்   நாளை பெய்யவிருக்கும் ஒரு பெருமழையைப் போல்   ****   நன்றி :...
புதன், மே 18, 2011

இறுதிக் குமிழ்..

›
* நீங்கள் சொல்வதிலிருந்து மீள்வதற்கான ரசவாதம் ஒரு ஊற்றாகப் பிரவாகித்து நதியாக ஓடுவதில் மூச்சுத் திணறுகிறது. என்னை அள்ளிப் பருகும் கரையில் ந...

குளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின் மஞ்சள் நிறப் பூக்கள்..

›
* இந்த மேஜையின் இக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு இடைப்பட்ட சொற்பத் தொலைவு நீண்டுக் கொண்டிருக்கிறது   நிமிடங்களின் கூர்மையான கால்...

பார்த்தலில் பதிவாகும் காந்த முள்..

›
* நாட்களின் புதைவெளியில் கணுக்கால் அழுந்தும் சதுப்பைப் போல் ஈரமாய் பிசுபிசுக்கின்றன பகிராத வார்த்தைகள் திசைக்காட்டத் தவறிய காந்த முள்ளாகிறத...
சனி, ஏப்ரல் 09, 2011

நெடுங்காலம்..

›
* என் மரணத்தின் நடு முதுகில் நீ இறக்கிய நங்கூரம் நரம்பைத் துண்டித்து துருவேறிக் கிடக்கிறது ஆழத்தில் ****

காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..

›
* துர்மரணத்தின் பின் கதவு ரகசியமாகத் தட்டப்படுகிறது அது மரத்தாலானது அதன் கெட்டித்துப் போன கடைசலில் செதில்கள் சொரசொரத்துவிட்டன தன் மென் தட்ட...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.