கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூன் 24, 2011
சலனப் பாசியின் பசலை..
›
* மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌ...
ஒற்றை எழுத்து
›
* நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** நன்றி : ' திண்ணை ...
உறைந்திடும் துளி ரத்தம்..
›
* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண...
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..
›
* எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள் அறையெங்கும் படிகிறது திறந்து கிடக்கும் புத்தகத்தின் வாசிக்க மறந்த பக்கத்தில் ஒத்துவர...
இரவெனும் ஒரு கார்பன் காகிதம்..
›
* வெற்றுத் தாளில் நிரம்புகிறது உன் என் உரையாடல்கள்.. குளிர்ந்த கண்ணாடி டம்ளரில் மிதக்கும் திரவத்தின் தவம்.. அலுங்கி சிலிர்க்கிறது துளி ...
பிரிக்கப்படும் சிக்கலின் நுனி..
›
* ஒரு மூர்க்கத்தையோ ஒரு சொல்லின் இறுக்கத்தையோ அதைத் தகர்க்கும் ஆயுதமென ஒரு வாதத்தையோ கட்டவிழும் அர்த்தங்களையோ எதை வேண்டுமானாலும் நீங்கள் கெ...
நிறம் கிழிந்த வெயிலின் இதழ்..
›
* நடைவழியில் நகரும் நிழல்களின் நுனி இழுத்துக் கொண்டு போகிறது வெயிலின் மஞ்சள் கரையை படியை நோக்கி பூச்சாடியிலிருந்து உதிர்ந...
கனவின் வரைப்படங்கள்..
›
* தன் கனவின் வரைப்படங்களை கத்தரித்துத் தரும்படி கேட்கிறான் ஒரு வழிப்போக்கன் என்னிடம் கத்தரிக்கோல் இல்லை என்று மறுக்கிறேன் உன் வார்த்தைகளின்...
அழைக்கப்படாத இரவு..
›
* ஓர் எதிர்பாரா சந்திப்பு யாவற்றையும் கொஞ்சம் கலைக்கிறது விருப்பமில்லை என்றாலும் குடிக்க நேரும் டீயின் அபத்தம் ஒரு தொடக்கம் பிடிக்க விரும்ப...
இடம்
›
* நிறுத்துக் கோட்டில் புள்ளிகள் துளிர்க்கின்றன வர்ண விளக்குகளின் வட்டங்களுக்கிடையில் காகத்தின் அற்பக் கூடு கார்பன் கருப்பை அப்பிக் கொள்கிற...
‹
›
முகப்பு
வலையில் காட்டு