கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

சனி, ஜூலை 23, 2011

பார்வையின் முள்

›
* எங்கிருந்து தொடங்குவது என்றொரு கணம் அடுக்கி வைத்திருக்கும் புத்தக இடைவெளியில் நெளிகிறது லாவகமான நிமிடங்களை அபகரித்துக் கொள்ளும் ப...
ஞாயிறு, ஜூலை 17, 2011

ரகசியமாய் தைத்த இரவு..

›
* குளிருக்காக இழுத்துப் போர்த்திக் கொண்ட போர்வையில் இரவை ரகசியமாய் என்னோடு தைத்து விட்டது இழை இழையாய் உன் முத்தம்.. **** நன்றி : ...

சலனமற்று விழும் ஒரு சாம்பல் துளி..

›
* எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள் அறையெங்கும் படிகிறது   திறந்து கிடக்கும் புத்தகத்தின் வாசிக்க மறந்த பக்கத்தில் ஒத்துவரா...
வியாழன், ஜூலை 14, 2011

படரும் பசலையாய் மருகி..

›
* எதனூடும் பற்றிக் கொள்ளவியலாத வேர்களைக் கொண்டிருக்கிறாய் நித்தமும் ஒரு ரகசியக் குறிப்பென உன் இரவை முகிழ்தலின் மகரந்தச் சேர்க்கையி...

குற்றம் சுமக்கும் நவீனப் படிமங்கள்..

›
*  வந்துப் போவதில் இருக்கும் சிரமத்தை பொருட்படுத்தவில்லை வார்த்தைகள் காகிதங்களின் முனை மடங்குதலில் அரூபமாகும் எல்லைகளை மீறுவதாக குற்றம் சும...

ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

›
* இந்த அறையின் இருளுக்குள் என் ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள் மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே மழை நீரைப் போல் வழிந்து இறங்குகிறத...
வெள்ளி, ஜூன் 24, 2011

சலனப் பாசியின் பசலை..

›
* மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில்   மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி   மௌ...

ஒற்றை எழுத்து

›
* நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** நன்றி : ' திண்ணை ...

உறைந்திடும் துளி ரத்தம்..

›
* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண...

புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..

›
*  எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள் அறையெங்கும் படிகிறது   திறந்து கிடக்கும் புத்தகத்தின் வாசிக்க மறந்த பக்கத்தில் ஒத்துவர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.