கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

எட்டாவது நிறம்

›
*  ஏழு வர்ணப் பென்சில் கொண்டு வரைந்து காட்டிய வானவில்லோடு எட்டாவது நிறமாக ஒட்டிக் கொள்கிறது பாப்பாவின் வளைந்த குட்டிப் புன்னகையொன்று *****...

வெயில் மங்கும் எழுத்துக்கள்..

›
* கண் மூடித் திறந்த ஒரு நொடியில் இருள் வந்துவிட்டது அடுத்த நொடியில் மீண்டது பகலின் நிழலென பரவும் இரவின் நிழலென பரவும் பகல் வாசிக்க முடியாமல...

சற்று முன்..

›
*  உரையாடல் முடிந்தது நீ சென்ற பிறகும் சொட்டிக் கொண்டிருக்கிறோம் நானும் சற்று முன் ஓய்ந்த மழையின் துளியும்   *****   ...

பிளாஸ்டிக் நதி

›
*  எந்தவொரு நதியின் மீதும் புகார் சொல்வது முடியாது என்றபடி அதன் கழுத்தைத் திருகுகிறேன் பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது என் தாகம் ***** ...

துண்டு நிழல்

›
* ஜன்னல் வழிக் காற்றில் சுழலும் மின் விசிறியின் நிழல் துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது இந்த அறையை என் தனிமையை **** நன்றி : '...

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..

›
*  மழையைக் கொண்டு வந்து சேர்கிறது உன் சொற்கள் அதன் ஈரத் திவலைகள் சிதறி முளைக்கிறது என் மௌனம் காரைப் பெயர்ந்த நம் சுவரின் சுண்ணாம்புச் செதி...

தீண்டும் விரல்..

›
* தீப்பிடித்து எரிகிறது உன் தூரிகை வர்ணங்கள் நெளியும் கேன்வாஸில் தீட்டிக் கொண்டிருக்கிறாய் இரவு பகல் மறந்து நம் உரையாடலை நிழல் வெளிச்சம் மா...
வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அடைப்பட்ட ஒற்றைக் கதவு..

›
*  சுலபமாக உன்னைக் கடந்து போகும் வகையில் நீயொரு பாதையாக இருப்பதில்லை பயணத்தின் தீர்மானமற்ற முதல் புள்ளியை வரைபடமாய் காகிதத்தில் மடித்துத் த...

எரிந்து விழும் துயர்

›
* நதியின் கண் திறந்துக் கொள்கிறது நீலம் தோய்ந்த அலையில் எரிந்து விழும் விண்கற்கள் முணுமுணுக்கின்றது என் துயரை அதில் கவியும் இந்தத் தனிமையை...

எதிர்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்

›
* உன்னை ஏற்றுக் கொள்ள முடியாத அசௌகரியங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது இந்த இரவு கடக்க முடியாத எல்லைக்கோடல்ல  உன் வாதம் நான் விரும்பாத ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.