கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், அக்டோபர் 17, 2011
யாராவது..
›
* ஒளிந்து கொள்வதற்கான இடமொன்றை சிபாரிசு செய்யுங்கள் வெளிச்சம் இல்லாத கருணை இல்லாத நம்பிக்கையுடன் நீட்டப்படுவதாக சொல்லப்படும் ஒரு நேசக்கரம்...
ஆயுதத்தின் தத்துவச் சிக்கல்
›
* அவர்களுக்கெதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற கால் வலிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது எனது ம...
மரணத்தின் தனிமை நோக்கி வீழும் உடல்
›
* மதுவை விட போதையூட்டக் கூடியதாக இருக்கிறது வன்மம் காலியாகாத அதன் கோப்பை அந்தரங்க மேஜையில் தளும்புகிறது எப்போதும் ஒரு அறுவை சிகிச்சைக்குப் ...
முடிவின் சிறகுகள்
›
* நானொரு முடிவை உங்கள் முன் வாசித்துக் காட்டும் முன் எனது ஷூ லேஸை சரியாக முடிச்சிட்டுக் கொள்ள விரும்புகிறேன் இந்த முழுக்கைச் சட்டையின் மணி...
வழித்துணை
›
* தனித்தக் காகிதத்தின் வெறுமை வெளி எழுத்தின் கதவைத் திறந்து அழைக்கிறது துயரமோ பரவசமோ ஏதாவது ஒரு துணையை அதன் முற்றுப்புள்ளி வரைக் குறுகும் ...
எழுதி முடிக்கும் குறிப்புகளின் காலி உறைகள்
›
* உங்கள் அருவருப்பின் மயக்கத்தை மொழிபெயர்த்து அடுக்குகிறேன் என் பழைய மேஜையில் ஒரு பிரத்யேக அகராதியை கூரியரில் அனுப்பி வைக்கிறீர்கள் சொற்கள...
தனிமையில் காயும் வெயில்..
›
* எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம் எங்கே கழுத்து நரம்புப் புடைக்க க...
செய்திகளெனச் சேகரமாகும் அகாலத்தின் ரகசிய எண்..
›
* சில்வண்டுக் கூச்சலில் புதர் மண்டிச் சிக்கிக் கொள்கிறது இவ்விரவு விளக்கொளியற்ற செம்மண் சாலை துருப்பிடித்த மின்கம்பத்தின் சுண்ணாம்புத்...
திருகும் தண்ணீர்த் துளிகள்..
›
* மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள் விரல் நகங் கொண்டு நீ திருகும் தண்ணீர்த் துளி...
மின்னும் பொன் சிறகுகள்..
›
* தெரு விளக்கொளியில் மொய்க்கும் ஈசலின் சிறகுகளில் மின்னுகிறது பொன்னிறம் பொன் உதிர மண்ணில் ஊர்கிறது உயிரின் நிழல் ******* நன்றி : ( உயிரோ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு