கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, டிசம்பர் 23, 2011
மேலும் கொஞ்சம் சிறகுகள் வளர..
›
* ஒரு பேரமைதி சூழ் கொள்ளும் பூக்களின் உலகில் மகரந்தம் தோய்ந்த நுண்ணிய கால்களோடு மேலும் கொஞ்சம் சிறகுகள் வளரக் காத்திருக்கிறது மௌன மனம் கையகல...
மௌனத்துக்குரிய விளிம்புகள்..
›
* ஒரு மௌனத்துக்கும் இன்னொரு மௌனத்துக்குமான இடைவெளியில் இந்த மேஜையின் உன் விளிம்புக்கும் என் விளிம்புக்குமாக நொடிக்கொரு முறைத் தாவிக...
4 கருத்துகள்:
கொஞ்சம் வெயில் மட்டும்..
›
* காலில் பொடிப்படும் சருகுகள் நேற்று மரத்தில் இருந்தன மின் கம்பியில் சிக்கிக் குதிக்கும் காற்றாடி பறப்பதற்குரிய நொடிகளை எண்ணுகிறது ச...
2 கருத்துகள்:
மிச்சங்கள்..
›
* மொட்டை மாடிச் சதுரக் கற்களில் பூனையொன்றின் பாதச் சுவடுகள் மற்றும் கிளிப் பச்சை நிறத்தில் கிளி இறகின் மிச்சங்கள் *****
2 கருத்துகள்:
வியாழன், டிசம்பர் 22, 2011
தலைகீழ் தொங்கும் வௌவால்களின் மெல்லிய இலைகள்..
›
* மாற்றி விடும்படி நெருக்குகிறது இரவு பரிச்சயமற்ற பனிப் பொழிவை புறங்கையில் உணர நேர்ந்த பால்கனி கைப்பிடியில் புள்ளிகளைப் பூக்கின்றது ஈர...
2 கருத்துகள்:
வினோத ஒலிக்குறிப்புகளை ரத்து செய்யும் ஓர் உரையாடல்..
›
* உரையாடலின் போது ஊடாடிய வினோத ஒலிக்குறிப்புகள் மணித்துளிக்குள் தேங்காமல் பயணிக்கிறது பெருவெளியில் உரையாடலுக்குப் பிறகு உனது சொற்களி...
2 கருத்துகள்:
அழைப்பின் எல்லையற்ற எதிர்முனை
›
* வெட்கம் குழைத்துப் பூசியிருக்கிறாள் கன்னத்தில் நேற்று கொடுத்த முத்தத்தின் நிறம் நிலவை இழைத்துப் பூசியிருந்தது விரல்கள் காற்றில் எ...
2 கருத்துகள்:
குளிர் திரளும் மஞ்சள் நிறம்..
›
* வாசல் கதவின் நாதாங்கியில் குளிரைத் திரட்டுகிறது துளியென பனி தெரு விளக்கின் மஞ்சள் நிறம் அதில் தொங்குகிறது இரவு நெடுக *****
2 கருத்துகள்:
பூனையொன்று..
›
* மௌனச் சாரல் பொழியும் கூரையில் பூனையொன்று அழைத்துக் கொண்டேயிருக்கிறது இவ்விரவை *****
2 கருத்துகள்:
வழி..
›
* சார்த்தியக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் காற்றை ஜன்னல் வழியே வரச் சொல்லுங்கள் மேஜையில் காகிதங்களை அடுக்கி வைத்திருக்கிறேன் **...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு