கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

புதன், ஜனவரி 25, 2012

கொஞ்சம்..

›
* சிறிது தூரம் மட்டுமே வெளியேறத் தெரிந்த பயணத்தின் அலுப்பில் கொஞ்சம் நீயிருந்தாய் **** நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 20...

வளைக் கோடுகளின் முன்னிரவு..

›
* வர்ணம் கலைந்து கிடக்கும் வாசல் கோலத்தின் வளைக் கோடுகளில் அப்படியே மீதமிருக்கிறது நேற்றைய முன்னிரவின் பனிப் பொழிவும் அவசரமாய் கடந்து சென்ற ...

மெல்லப் பிடி நழுவும் கண்ணாடிக் கதவுகள்..

›
* ஒரு தலைக் குனிவின் அவசரத்தில் கடிகாரத்தின் நவீன முட்கள் அசையவில்லை சொற்கள் இறையும் அறையில் நா ஒடிந்த பேனாவின் பள்ளத்தில் வழிகிறது ஓர் ஆதி ...

அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்..

›
* வதையின் ரகசிய அறையில் பாசிப் படர்ந்த அதன் சுவர் முழுவதும் பெயர்களின் காரை உதிர்ந்து சதைப் பெயர்த்த ஆயுதங்களின் குளிரில் விறைத்துப் போ...

நிலவறை இருட்டில் சாம்பல் பூத்த ரத்தக் கோடுகள்..

›
* எனது நிலவறையின் இருட்டுக்குள் பதுங்கிக் காத்திருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் என்னிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக பிரித்தெடுத்துக் கொண்ட எனது...
திங்கள், ஜனவரி 23, 2012

நிறம் மயங்கும் சொற்கள்..

›
* நினைவைச் சொல்லும் ஒரு துளியைப் பருகக் கொடுத்தாய் தொண்டைக்குள் இறங்கும் பாதையில் அது ஓசையில்லாமல் எல்லாக் கதவுகளையும் சார்த்துகிறது உனது பே...

அனர்த்தங்களின் நாளம்

›
* சொல் ஒன்று அறுந்து விழும் ஓசையை கையில் ஏந்திக் கொள்கிறேன் துண்டிக்கப்பட்டு ரத்தம் கசியும் அனர்த்தங்களின் நாளம் தன் நுனியில் கொப்புளித்து வ...

விரல்களிலிருந்து பிரியும் விரல்கள்..

›
* முதலிரண்டு முத்தங்களில் மலர்த் தோட்டத்தின் வாசனைகள் படர்ந்திருந்தது பட்டென்று புறப்பட்ட ரயில் ஜன்னல்வழி நீண்டிருந்த கையோடு விரல்களிலிருந்...

ஓர் அவமானத்துக்கு பின்னும்..

›
* நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும் இன்றும் பின்பற்றுகிறேன் எவரோடு பேசும்போதும் சிரித்துக் கொண்டே அவர்களின் சொற்கள் மீது நம்பிக்கையிழக்க ஒரு சத...

கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்..

›
* பதுங்கிக் காத்திருந்த வார்த்தையிலிருந்து வெளிப்பட்டாய் கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில் அது ஒரு பகல் பொழுதின் நிழலை அசைப் போட்டபடி அதுவர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.