கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மார்ச் 29, 2012
வனத்தின் பெருந்துயரம்..
›
* வனத்தின் பெருந்துயரம் மொட்டைமாடி வெயிலில் காய்வதாக கீச்சிடுகின்றன சொற்ப குருவிகள் சிறு பச்சை இலைகள் கைப்பற்றிக் கொள்கின்றன சிதறும் நீர்த்த...
புதன், மார்ச் 28, 2012
கோட்டோவியமாகி..
›
* திறந்து விடுதலின் மூலம் நிறைவேற்றுகிறாய் எனது புறவழிச் சாலை மைல் கல்லின் முதல் எண்ணைக் குறிப்பெடுக்கும் தருணத்தை நம்பும்படியான வாக்குறுதிப...
சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..
›
* ஜன்னல் திரை விலகிய நுண்ணிய கணத்தில் கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை என்ன செய்ய சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின் கீழ் இட...
புள்ளிகளுக்கு நடுவே..
›
* இந்தப் பக்கம் வந்துவிடும்படி கையசைக்கிறாய் சட்டென்று அப்படி நிகழ்வது ஒரு சிக்கலை உற்பத்தி செய்கிறது தொடர்பு நிலையின் இருப்பக்கப் புள்ளிகளு...
கொஞ்சமேனும்..
›
* நிழல் துருத்தும் சமன் சீரில் குளிர்ந்தத் துளியாகி கீழிறங்குகிறாய் என் சரிவில் அடிவாரச் சொற்களில் வீசும் வெயில் மீது கொஞ்சமேனும் பூச முயல்க...
முடிவற்ற ஒருவழிப் பாதை..
›
* வயது என்ன இத்தனை வருடங்கள் என்னென்ன அனுபவங்கள் இத்தனையித்தனை அனுபவங்கள் இங்ஙனமே இந்த மொழியறிவு கடந்து வந்த கோட்பாடுகள் ஒவ்வொரு காலக்கட்டத்...
உனது நதி..
›
* நழுவிப் பிய்க்கிறாய் என் தளிரை வேர் ஊன்றும் வாய்ப்பில்லை இந்தக் கரையில் உனது நதியின் சலசலப்பில் பதிவாகாமல் கரைகிறது அதன் அலறல் ***** நன்ற...
அது உங்கள் கையிலிருக்கிறது..
›
* எனக்கு விருப்பமில்லாத பட்டியலொன்றில் நானிருக்கிறேன் அது உங்கள் கையிலிருக்கிறது ஒரு சம்பவத்துக்கும் மறு சம்பவத்துக்குமிடையில் நீங்கள் ...
உரையாடலின் நீர்க்கோடு..
›
* சொற்கள் துழாவும் நீளச் சாலையில் கரடுத் தட்டுகிறது இந்தப் பார்வை வலுவான அர்த்தங்கள் பயணிக்கத் தயங்கும் சுவரில் படர்கிறேன் பாசியென என் மீது ...
அபத்தக் கணத்தின் நிழல் அறை..
›
* அபத்தக் கணத்தின் நிழல் அறையில் காரைப் பெயர்ந்து கொஞ்சங்கொஞ்சமாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது என் நிரூபணம் ஓசையற்ற மொழியின் வளைவுகளில் துளிர்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு