கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மார்ச் 27, 2014
வரவுக்குரிய கண்கள்..
›
* மெல்ல நகர்கிறது வாசலிலிருந்து நிழல் கூத்து கீற்றெனக் கிழித்து சிதறுகிறது வெளிச்சத் துண்டொன்று கீழ்ப் படியில் உட்கார்ந்திருக்கிறாய் வெட்டி...
வெள்ளி, பிப்ரவரி 28, 2014
நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..
›
* ரகசிய சாவிகள் கொண்டு என்னைப் பூட்டுகிறாய் இன்னும் திறவாத கதவுகளின் இலக்கத்தை பரிந்துரைக்கிறாய் வாசல்களற்ற தனிமைச் சுவரின் முன் நிறுத்துக...
இரு துளி நீர்..
›
* தனித்த ஜன்னல் கண்ணாடியில் மெல்ல கோலமிட்டு நெளியும் இரு துளி நீர் நீயும் நானும் **** நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் -27 - ...
தெறி..
›
* நிசி சிறகு விரி நிழலாகி இருள் பொறியை தெறி நினைவாய் மனப் பிறழ்வாகி நில் நடுவில் **** நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் -27 -...
உற்று நோக்குகிறாய்
›
* எளிதில் உள்வாங்க முடியாத பிரத்யேகப் பார்வையை எப்போதும் உன்னால் விரிக்க முடிகிறது சிக்கலான டிசைனில் பின்னப்பட்ட ஒரு எம்பிராய்டரி சில்க் த...
இரவை மொழிபெயர்த்தல்..
›
* முதல் சூரியனிலிருந்து ஒரு விள்ளல் ஜன்னலில் மோதி இரண்டாய் உடைந்து தரையில் கிடக்கிறது கொஞ்ச நேரமாய் தூக்கம் கலைந்து ஆவலோடு எழுந்ததும் வருகி...
மாய மானின் உடல்மொழி
›
* ஒரு நிராதரவின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது வருவோரும் போவோரும் விருந்தினர்கள் என்கிறாய் நின்று கொண்டிருக்கும் வரிசையைக் கைவிடச் ச...
உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்
›
* சாத்தானின் முணுமுணுப்பு ரீங்கரிக்கும் சில்வண்டு இரவில் கடவுளின் செவிகளிரண்டும் கழன்று விழுகிறது ஆப்பிள் தோட்டத்தில் இருளும் வெளிச்சமும் உ...
முத்து முத்தாய்..
›
* மாடிக் குழாயின் கீழே பிளாஸ்டிக் பக்கெட்டின் அமைதியான நீர்ப்பரப்பை துளையிடுகிறாள் கை நுழைத்து தான்யா சட்டென்று மீட்டிழுத்த வலக்கரத்தின் க...
கல்லின் கீழ் நழுவுதல்
›
* ஒரு கல்லின் கீழ் நழுவுதல் துளி நீருக்கு வாய்த்து விடுகிறது அமைப்பாக சொற்களை இழந்த நிலையில் எதுவும் வாய்ப்பதில்லை நழுவும்பொருட்டு கல்லாகிற...
‹
›
முகப்பு
வலையில் காட்டு