கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

வியாழன், மே 29, 2014

ஒரேயொரு பறவை சிறகு..

›
* பரணிலிருந்து எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டேன் ஒரேயொரு பறவை சிறகு மட்டும் சிலந்தி வலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக்கது ...

காம்பிலிருந்து..

›
* அதிக நேர யோசனைக்குப் பிறகு பழுத்த இலையை காம்பிலிருந்து கழற்றிவிடுகிறது காற்று ****

என்றாலும் கூட..

›
* எழுது மேஜையின் இழுப்பறை என்றே திறந்தேன் ஒரு சொல் தேடும் பொருட்டு கொல்லன் பட்டறைக் கதவென சுருண்டு மேலேறியது உன் இதயம் அங்கு தா...

நிச்சலனம் சுழித்தோடும் யாமம்

›
* அதீத அந்தரங்கத்தோடு கமழ்கிறது பின்னங்கழுத்தில் பதிந்த முத்தம் கைவளையில் நெருடும் விரல் நுனி மணிக்கட்டு நரம்பின் மீது ஊர்ந்தபடி ஆரம் க...

மூன்று டபிள்யூக்களுக்கு பிறகான ஒற்றைப் புள்ளி

›
* நெருக்கியடுக்கப்பட்ட தோற்றப் பிழை கூடி பட்டாணி உருண்டைகள் குவிந்த நெகிழி குடுவையின் மீது நகரும் காலை நிழல் வளி மண்டலம் உறிஞ்சிய காற்றில்...

ஒப்பந்த வசவுகளின் மரச் செதில்

›
* பொய்யின் நிறம் பகிர்தலுக்கான வாசனையோடு இல்லை இலக்கு தவறும் உண்மையொன்றின் பாதாளம் பாதங்களின் விளிம்பில் அசைந்து கடக்க வேண்டிய தொலைவுகளுக...

வனமழிந்து அழுகும் ஆப்பிள் மரங்கள்

›
* கானல் தகிக்கும் தார் ரோட்டின் கருஞ் ஜல்லியை உருக்கி எரியும் சிக்னல் கையேந்தி நகரும் ரேகை நதியில் மிதக்கிறது உச்சிப்பகல் ஹாரன்கள் அலறும்...

ஒற்றைச் சொல்லின் பாதை..

›
* பின்தொடர்ந்து வருவதற்கு மட்டுமேயான உத்தரவில் பிடிவாதமாகத் தொற்றிக்கொள்ளும் ஒற்றைச் சொல்லை பாதி வழியோடு விட்டுவிட முடிவதில்லை ...

விரல் நுனியில் கசியும் இரவின் பாடல்கள்..

›
* இத்தனை இணக்கத்துடன் இருக்க பழக்குகிறாய் வார்த்தைகளில் ஏந்திக் கொண்டு எனது இரவைப் பூக்கச் செய்கிறாய் சிறகுகள் வளர்ப்பதைப் பற்றி சொல்ல...

கடந்துவிட்டதாகச் சொல்லும் இரவு..

›
* சொற் பைத்தியங்கள் திணறுகின்றன முன் வைக்கப்பட்ட வாதங்கள் காகித அடுக்கில் நசுங்கிக் கிடக்கிறது கடந்து விட்டதாகச் சொல்லும் காலத்தின் இ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.