கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

புதன், ஏப்ரல் 30, 2014

வட்டமென..

›
* இக்கட்டுச் சூழல் எழுப்பும் சதுரத்தின் நான்கு மூலையிலிருந்தும் நெருக்குகிறாய் வட்டமென குறுகுகிறேன் நடுவில் ***
1 கருத்து:

ஓர் இலை போல்..

›
* அந்தந்த நிமிடத்தின் உயிர்வாழ்தலில் ஓர் இலை போல் மிதக்கிறேன் உன் உடல் நதியில் ****

தூரிகைகளுக்கு வாகான ஒரு சொல்லின் நிறம்

›
* என் உணர்ச்சிவயப்படுதலின் நிறங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை உலகின் ஆகச் சிறந்த ஓவியனொருவனை தேடிச் சென்றேன் அவன் என் நிறங்களைத்...

மழையாக ஒரு தீவில் பெய்தல்..

›
* யாரும் இணக்கமாயில்லை வலுவிழக்காத புயலாகி தலைக்குள் சுழலும் காற்றில் அத்தனைக் குப்பைகளையும் ஒருசேர தரிசிக்கச் செய்கிறது சூழல் அத்துன...

ஒயின் கோப்பைகள் உயரும் மந்தச் சிரிப்பு..

›
* குற்றுயிர் நீங்கலாக உற்று நோக்குவதில் ரத்தம் கலங்க நெருடுகிறாய் விலாவை இந்தத் தோட்டத்தில் இருந்து தான் ஆகமம் பிறந்தது ஒரு சொல் சொட...

கோட்டோவியத்திலிருந்து வெளியேறும் பட்டாம்பூச்சி..

›
* அசையும் ஜன்னல் திரைச்சீலையின் இளநீல நிறத்தில் சிக்கிக்கொண்ட ஒரு வெண் பூச்சித்திரம் தான் பருகிய வெயிலை என் மீது ஊற்ற நான் உட்கார்ந்திருக்...

மூன்றாம் இலையின் நடன அசைவு..

›
* ஏதேன் தோட்டத்தில் பழுத்த இலைகள் மூன்று சிரிக்கின்றன முதலாம் இலை ஆதி வெளிச்சத்தை குடித்து வளர்ந்து தன் பழுத்த நரம்புகளில் ஊறும் பொன் கதிர்...

கீழ்ப்படிதலின் உடன்படிக்கை..

›
* விவாதக் கணங்களில் சட்டென்று எழுந்துவிடுகிறாய் பிடித்தங்களின் எதிர் துருவத்தில் நிற்கும் சந்தர்ப்பங்கள் நிராகரிப்பைப் பழக்குகின்றன ...

தொண்டைச் சுழியில் இறங்கும் பியானோவின் ' கீ ' நோட்கள்..

›
* உருகி வழியச் செய்கிறாய் பியானோவின் இசை நதியை இழுத்துச் சென்று தொண்டைச் சுழியில் இறங்கும் ' கீ ' நோட்களில் மொசார்ட்டின் 18 க...

சதுரத்தில் தாழும் தலைகள்..

›
* வணங்கப்படும் கொலை ஆயுதங்கள் நீர் வழியும் புனிதங்கொண்டு கழுவ முயல்கிறது நூற்றாண்டுக்கால ரத்த வாடையை துருப்பிடித்து இறங்கிய ஆணிகளோ த...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.