கவிதைக்காரன் டைரி

மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

அழைக்கும் குரலில் கூடொன்றை முடையும் பறவை..

›
* ஒடை மரத்துக்குள் புதைந்த நிலவை  மீட்கத் தெரியாத இரவின் விரல்களைச்  சுற்றிக் கொண்டுபடபடக்கிறது காற்று  பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிர...
1 கருத்து:

நட்சத்திரங்கள் மீது எனக்கு புகார்கள் இல்லை..

›
* என்னை நீ பேசவிடாமல் செய்துவிட்டாய் மறுக்கவோ மீறவோ மனமற்று நிற்கிறேன் உன்னை ஆள்வதில் நான் கொள்ளும் கர்வத்தை உனக்குப் பரிசளிக்க விரும்...

பக்குவம் பிசகிவிடும்போது சரடாகி மின்னும் மௌனம்..

›
* எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம் இனி பறிப்பதற்கு பூக்கள் மிச்சமில்லை என்றபோதும் செடி இருக்கவே செய்கிறது ஓர் அனுமதியின் இறுதியி...

மையப் பிழை

›
* மரணத்தின்  மையப் பிழையில் சுழல்கிறது  வாழ்வெனும் சிறு காற்று ***

கடைசி கை குலுக்கல்..

›
* எப்போதும்  ஒரு கடைசி கை குலுக்கலில்  மிஞ்சி விடுகிறது  சொல்ல மறந்த ஏதோ ஒன்று ***

ஜன்னல் திரையின் மலர் நுனி

›
* இரவின் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது பனி பனியை நனைத்துக் கொண்டிருக்கிறது  துருப்பிடித்த தெருவிளக்கின்  மஞ்சள்நிற ஒளி ஊளையிடும் நாயொ...

வேறோர் ஆமாம்..

›
* ஓர் ' ஆமாம் ' - க்கும் இன்னோர் ' ஆமாம் ' - க்கும் இடையில் வேறோர் ஆமாம் இருந்திருக்கிறது. அதை ஒத்துக்கொள்வது அத்தனை ச...

ஓடும் நதியிலிருந்து..

›
* கூழாங்கல் போல் நழுவும் வாழ்வின்  கரையில் நின்று ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீரள்ளிக்  குடித்தப் பின்  நானும் நதியானேன் ***

மேற்கொண்டு..

›
* ' ஒரு சொல்லில் என்ன இருக்கிறது..? ' - என்றான் ' ஒரு சொல்லில் ஒரு சொல் மட்டுமே இல்லை..' - என்றேன் கோபமாய் கிளம்பிவிட்...

காரணங்களின் மிச்சம்

›
* செத்துப் போவதற்கான அத்தனைக் காரணங்களையும் சுய அலசல் செய்து முடித்தாயிற்று ஆனாலும்  மிச்சமிருக்கிறது செத்துப் போதல்  *****
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.