கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 26, 2009
தளிர் நுனிகளின் ரகசியங்கள்...
›
* நண்பர்கள் அற்ற ஒரு பகலின் பள்ளத்தாக்கில்.. பாத ரேகைகள் நசுக்கும் சிறு பூக்களின் வாசம் நுகர்ந்தபடி... மனசின் காடு.. சூழ்ந்த பசுங் கொடிகளை ந...
2 கருத்துகள்:
வெயில் கோடுகள்..
›
* அறை ஜன்னல் கண்ணாடியை பூசி மெழுகும் வெயில்.. கம்பி சட்டகத்தை வரைந்து வைக்கிறது கோடுகளாய்.. வந்தமர்ந்த ஈயின் அசைவற்ற நிழலை.. துரத்தி வந்த சு...
1 கருத்து:
முதுகு கொத்தும் கற்பனை காகங்கள்..
›
* சொற்களின் கூட்டுப் பண்ணையில் சதுப்பு நில வாக்கியங்களில்.. அர்த்த எருமைகள் மேய்கின்றன.. அதன் மீதேறி.. முதுகு கொத்தும் கற்பனை காகங்கள்.. காய...
2 கருத்துகள்:
ஒரு எழுத்து..
›
* நீர் பட்டு உப்பிய காகிதத்தின் பரப்பில்.. ஒரு எழுத்து மட்டும் புடைத்திருக்க.. மற்றவை சும்மா கிடந்தன..! ****
மீனின் புழுக்கள்..
›
* மீன் செத்து மிதக்கும் நீர்த்தொட்டியில்.. சுதந்திரமாய் நெளிகின்றன.. உணவுக்கான புழுக்கள்..! *****
1 கருத்து:
வெள்ளி, மே 22, 2009
சாவிகள்..
›
* வருவதாக சொல்லி கிளம்பினான்.. நினைவின் தொலைவிலிருந்து.. வந்து சேரும்வரை.. காத்திருப்பின் கதவுகள் தோறும்.. முளைக்கின்றன... பல நூறு சாவித் து...
மழைக்கான 'ரீ..ரீ..' - ஒலிக் குறிப்புகள்
›
* மழைத்தும்பி ஒன்றின்.. கண்ணாடிச் சிறகு ரீங்கரிப்பில்... குழந்தைகள் அண்ணாந்து பார்க்கின்றன.. கடந்து போகும் மேகங்களை.. பிஞ்சு கைகளில்.. பிடித...
வார்த்தைகள் யாசிக்கின்றன..
›
* கொடியில் காயும் ஈரத் துணிகளை.. உருவி போவதை போல் உதறி பார்க்கிறேன்.. எழுதி முடித்த கவிதைத் தாளை.. பொய்யான தூறலோடு.. பழிப்பு காட்டி நகரும் ம...
பாலைவன மணல்...சில..!
›
* மனசின் .. நெடிய பாலைவனத்தின் முடிவில் தொடங்கி விடுகிறது.. அடர் காடு.. உள்ளே.. கை விரித்து அழைக்கிறது.. கடும் இருட்டு.. எரியும் நினைவின் ஒள...
1 கருத்து:
கல்..!
›
* வாசிக்க நேர்ந்த ஒரு கவிதையின் ஆழத்தில்.. விட்டெறிந்த கல்.. உன் மௌனம். ****
1 கருத்து:
‹
›
முகப்பு
வலையில் காட்டு