கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், நவம்பர் 24, 2009
விரல் நுனியில் சுருளும் வேலிப்படல்...
›
* எதையோ கேட்க நினைத்த தவிப்பை.. முக பாவனையில் எழுதியபடியே உடன் வருகிறாள்.. மௌனத்தைக் குழைத்து.. சாலையாக வழித்துப் போயிருக்கிறார்கள் முன்னே ச...
2 கருத்துகள்:
வியாழன், நவம்பர் 19, 2009
நெளியும் மீனும்.. பூனைக்குட்டியும்..
›
* குடை விரிப்புக்கான பொத்தானை அழுத்திய வேகத்தில்.. வானம் விரிந்தது.. மழை நீரே உறைந்து.. சில்லிட்ட குடைக் கம்பியானது.. கணுக்கால் நீரளவில்.. த...
வெங்காயச் சருகுகள் மண்டும் வேறொரு மரத்தடி..
›
* சிவப்பேறிக் குமிழ் கொப்புளிக்கும்.. இரவின் கீழ் முனையில்.. நரை கீறி.. புரையோடிய..நிலவின் இடுப்பையொடிக்க.. மூங்கில் சீவுகிறோம்.. நானும்.. த...
முக்காடிட்டு உட்காரும் ஒரு நீண்டப் பெருமூச்சு..
›
* ஒரு சமவெளிப் பாலையில்.. பாதம் புதைய.. வெகு நேரம் நடந்ததின் முடிவில்.. மேலும் மேலும்.. மணலும் காற்றும்.. எழுதி வைத்திருக்கும் வரிகள்.. நா வ...
பிடிவாதம்..
›
* அட..! என்பதாக அதட்டிச் செல்லும் வினாக்களின்.. ஒவ்வொரு இடுப்பிலும்.. பிடிவாதமாய் உட்கார்ந்துக் கொண்டு.. கீழிறங்க மறுக்கிறது.. மழலையான பதில...
தளிர்..!
›
* நிலத்தை மோதி பிளக்கும் விதையின் இதழ்களை.. முத்தமிட்டு.. உடைகிறது.. ஒற்றை மழைத் துளி..! ****
பனிப் போர்த்திய ஜன்னல் கண்ணாடிகள்..
›
* பொய் சொல்லுவதற்கான ஒப்புதலை.. ரகசியமாய் உள்ளங்கையில்.. கிள்ளி உறுதி செய்து கொண்டாள்.. வாசல் கடந்து.. வீட்டுக்குள் நுழைந்த நொடியில்.. அவள் ...
தலைமுறைப் பதிவுக்கான குறிப்புகள்..
›
* கர்வமிகு விரலசைவின் நுனியில்.. மௌன ரேகையொன்று சுழித்துக் கொள்கிறது.. புதிய அடையாளமென.. வாழ்விற்கான காகிதங்களை.. கச்சாப் பொருட்களின்றி.. உற...
இரவின் நிழல் மழை..
›
* சிம்னிக் குடுவைக்குள்.. காற்றின் தூரிகை.. எழுதும்.. சுடர் நிறத்தில்.. உருகி வழிகிறது.. ஒரு கரு நிழல்.. அது.. சுவர் முழுதும் படர்ந்து படர்ந...
இலக்கின்றிப் பறக்கும்..கோழியிறகு..
›
* ' அலைபாய்தல் ' என்கிற வார்த்தைக்கான உரையாடலுடன்.. தொடங்கியது.. அந்தப் பேருந்து பயணம்.. ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டதில்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு