கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
சுழலும் தனிமை அறை..
›
* இத்தனிமை அறையில் மௌன நிழலென சுழல்வதையே ஒரு பழக்கமாக வைத்திருக்கிறது இந்த மின்விசிறி.. ****
உதிரும் வர்ணங்களில்..
›
* பிரியத்தின் சிதறலில் உதிரும் வர்ணங்களில் இழைகிறது நட்பெனும் ஈரம்.. ****
1 கருத்து:
மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டும் நிழல்த் துளிகள் ..
›
* துர்க் கனவொன்றின் விரல் பிடித்துப் பறந்த இரவில் மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டிய நிழல் துளிகளைப் பருகித் திமிறுகிறது இதுவரை பாடப்படாத துக...
தனித்து தேங்குதல்..
›
* எல்லா அடிக்குறிப்புகளிலும் தனித்து தேங்கிவிடுகிறது கவிதைக்குள் வடிக்கட்டப்பட்டுவிடும் ஒரு படிமம் ****
1 கருத்து:
என்றேன்..என்றாள்..
›
* 'முடிவாக என்ன சொல்லுகிறாய்..? - என்றாள் 'முடிந்ததாக தெரியவில்லை ' - என்றேன் 'சரி..! இனி எனக்கு கால் பண்ணாதே ' - என்றபட...
காணும்போது..
›
* காணும்போது மலர்வதில்லை மொட்டுக்கள்.. காலையில் சொல்கின்றன மலர்கள்.. ****
உன்னில் காணாத ஒரு வெட்கம்..
›
* இதுவரை உன்னில் காணாத ஒரு வெட்கம் நீ நடக்கையில் உன் சேலையில் சிக்குகிறது..! ****
நிழல்கள்..
›
* நீல ஒளி படர்ந்த என் படுக்கை அறைச் சுவற்றில்.. அசையும் ஜன்னல்திரை நிழலோடு கை குலுக்கி.. என் இரவைப் பகிர்ந்து கொள்கிறது தோட்டத்து நெல்லி மர ...
புரியாத கணக்கு..!
›
* வகுப்பின் கடைசி பெஞ்சில் அமர்ந்து புரியாத கணக்குக்கு பதில் தமிழில் கிறுக்கிக் கொண்டிருந்த ஏதோவுக்கு.. உள்ளங்கையில் பட்டையாய் ரத்தங்கட்டிக்...
1 கருத்து:
உன் புன்னகை வளைந்திருக்கிறது..
›
* சாய்வுக் கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உன் புன்னகை வளைந்திருக்கிறது.. ஒளியும் இருளும் ஊர்ந்து வந்து உன்னை அடைந்ததாகவே தீர்மானிக்கத...
1 கருத்து:
‹
›
முகப்பு
வலையில் காட்டு