கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 29, 2014
உப்புச் சொரியும் ஓசையின் விளிம்பு..
›
* ஒரு கசையடி போதும் என்கிறேன் மேலும் மேலும் சொற்கள் கோக்கிறாய் விளாறுகளின் ரத்தக்கட்டில் உரிந்து விழுகிறது உன் வீறிடல் உப்புப் சொ...
தயக்க மலரின் ஒற்றையடிப் பாதை..
›
* ஸ்பரிச விலகலில் கரையும் அந்திக் கீற்றை நதியலையில் இசை மீட்டுகிறேன் கடந்துபோகும் காற்றில் நழுவிடாமல் பிரயத்தனப்படும் உன் புன்னகையின்...
என் மீது..
›
* மழையை உன்னோடு கொண்டு போகிறாய் கடுங்கோடை என் மீது காய்ந்துக் கொண்டிருக்கிறது ****
இடம்பெயர மறுக்கும் சொற்கள்..
›
* எவ்வளவு முயன்றும் இடம்பெயர மறுக்கும் சொற்களை இந்த மரத்தினடியிலேயே கிடத்தி வைக்கிறேன் அதன் மீது ஒரு புத்தன் வந்து உட்காரட்டும...
தாழ்ப்பாள்களுக்கு பின்னிருக்கும் கதவுகள்..
›
* வலிய வந்து நிற்கிறேன் எனக்குத் தெரியும் உன் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கிடையாது ஆனாலும் சார்த்தியே வைத்திருக்கிறாய் ****
ஏற்கனவே..
›
* மனக் குகையிலிருந்து வெளியேறி நிலத்தை உற்று நோக்கினால் ஏற்கனவே கிளம்பிவிட்ட மிருகத்தின் கால்த் தடம் ****
சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது..
›
* மழைப் பெய்து கொண்டிருக்கிறது மழைக் கவிதை ஒன்று எழுத வேண்டும் தாய்ப் பூனையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூளியாடுகிறது குட்டிப் பூனை ...
யாதொரு..
›
* என் சிறகுகள் குறித்து யாதொரு சந்தேகமும் எனக்கில்லை உன் வானம் தான் அச்சுறுத்துகிறது ****
ஒரேயொரு பறவை சிறகு..
›
* பரணிலிருந்து எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டேன் ஒரேயொரு பறவை சிறகு மட்டும் சிலந்தி வலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக்கது ...
காம்பிலிருந்து..
›
* அதிக நேர யோசனைக்குப் பிறகு பழுத்த இலையை காம்பிலிருந்து கழற்றிவிடுகிறது காற்று ****
‹
›
முகப்பு
வலையில் காட்டு