கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 30, 2014
கொஞ்சம் பிரக்ஞை இழக்கும்படியான தனிமை
›
* என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படும் சொல் என்ன செய்தாலும் அணைத்துக்கொள்ளும் கரம் எப்படியிருந்தாலும் பெருகிவிடும் காதல் கொஞ...
நுனி ஈரத்தைப் பருகும் மனப்புழு
›
* முற்றிலும் எரிந்து அடங்கிய பிறகு நீ கொண்டு வரும் மழையை ஏற்பதாக இல்லை எனது நிலம் வெந்து துவண்டு கிடக்கும் ஆணிவேரின் நுனி ஈரத்த...
நீலம் துலங்கும் சொல்
›
* என்னை நீ வார்க்கிறாய் முளைத்த பிறையின் நுனியில் நீலம் துலங்கும் சொல்லை அனுப்புகிறாய் அலை வீசும் காற்றின் மேற்கு மௌனத்தோடு ...
நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம்
›
* அமைதியற்று நீளும் இரவு மலைப்பாதைகளின் வளைவை ஒத்திருக்கிறது தின்று செரிக்காத நினைவுகளின் நிழல் மலைப்பாம்பாகிறது நஞ்சு தீண்டிய...
காற்றிலாடும் நூலாம்படை
›
* மின்சார ரயில் உட்கூறை மூலையில் காற்றில் ஆடும் நூலாம்படையில் தொங்கும் சிலந்தியின் கண்களில் ஆடிக் கொண்டிருக்கிறோம் நானும் எனது...
காற்றில் இறகென சுழன்றபடி..
›
* ஜன்னலூடே வெயில்பட்டு தெறிக்கும் ஒளித் துணுக்கில் விரல் ரேகையின் விளிம்பு வளைவில் நகரத் தொடங்குகிறது காற்றில் இறகென சுழன்றபட...
காற்றின் குரல்..
›
* யாருமில்லை தானோ என்றே தளும்பிய மொட்டைமாடி இரவில் எங்கிருந்தோ குரல் கொடுக்கும் ஆட்டின் அழைப்பு அருகே வந்து உடலோடு உரசுகிறது கா...
டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகள்
›
* ஏழு வர்ணங்களில் டிஸைன் செய்து வரைந்த டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகளில் மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறது ஓர் ஆதி மிருகம் ...
அந்தவகையில்..
›
* மனங்கொள்ளத்தக்கதாக பேசச் சொல்லவில்லை வெறுமனே இந்த கைகளை மட்டும் பற்றிக்கொள் ****
ஆணியறையும் நிழல் தகிப்பு
›
* அடுத்தடுத்ததாக வேணும் நேற்றைய நிழல் தகிப்பை இவ்வறையின் சுவர்களில் ஆணியறைந்து உரிப்பதாகிறது பின்வரும் மௌனப் பகல் ***
‹
›
முகப்பு
வலையில் காட்டு