*
எட்டிப் பிடித்தலில் நழுவிடும்
அர்த்தங்களை
நீந்த அனுமதிக்கும்
கண்களைக் கொண்டிருக்கிறாய்
கரை வந்து மோதும் அலை ஏறி
மிதக்கும்
குமிழ் மீது உடைகிறது
சொல்லின் ஒலி
****
எட்டிப் பிடித்தலில் நழுவிடும்
அர்த்தங்களை
நீந்த அனுமதிக்கும்
கண்களைக் கொண்டிருக்கிறாய்
கரை வந்து மோதும் அலை ஏறி
மிதக்கும்
குமிழ் மீது உடைகிறது
சொல்லின் ஒலி
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக