*
ஒரு சமாதானத்துக்காக என்னை அழைத்திருந்தாய்
அச் சமரசத்துக்குரிய எல்லா
ஏற்பாடுகளுடன் காத்திருந்தாய்
எல்லாம்
ஒரு வழியாக முடிந்து
பரஸ்பரம் கோப்பையை உயர்த்தி
'சியர்ஸ்' சொன்னபோது
ஓர் அர்த்தமற்ற வார்த்தை தெறித்துத்
துள்ளியது நம் மேஜையில்
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 14 - 2012 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக