*
பசியோடற்றிருக்க கற்றுத் தருகிறாய்
ஏனைய பொழுதுகளும்
ஒப்புதலோடு
ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை
மறுபரிசீலனை செய்யும்படி நிர்ப்பந்திக்கிறது
தன்னளவில் வடிவமொன்றை அங்கீகரிக்காத
தர்க்க விதியின் திசைகாட்டி
நொடிப்பொழுதும் உணவுக்குரிய வயிற்றைப்
பிசைந்து கொண்டேயிருக்கிறது
பசியின் கரங்கள்
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 6 - 2012 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக