*
கடந்து போவதற்குரிய வழியாகிறாய்
நிற்பதையோ
அவதானிப்பதையோ குறியீடாகப் பதிய
நிர்ப்பந்திக்கிறாய்
மௌனச் சாயலில் கோர்த்துக் கொள்ளும் ஈரத் துளிகளை
தனிமைப் படிக்கட்டுகளில் வழியச் செய்கிறேன்
நினைவின் குளிரோடும் நடுக்கத்தில்
விதைத் தூவும் அர்த்தங்களின் முனைப் பிளந்து
வெளிப்படச் செய்கிறாய்
தளிர்ப் பச்சையாய்
****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன் - 3 - 2012 ]
http://malaigal.com/?cat=6&paged=36

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக