*
நீரோட்டம் பகர நாட்டமில்லை
கிளர்ந்தெழவோ கவனமற்று பிசகி விழவோ
வாகாய் விலகுவதில்லை
உன்னைக் கடந்துவிட்டதாக நம்பி
கைப்பிடித்திழுக்கும்
என் மூச்சு
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன் - 11 - 2012 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக