வியாழன், டிசம்பர் 22, 2016

காற்று கொத்தி..


*
உதிர விரும்பாத இலைச் சருகின் அச்சம்
வெயில் தட்டும் நரம்புக்கு
கீழ்
நிழலாகி கருமை ஏறித் துடிக்கிறது
நிலம் பார்த்து

காற்று கொத்திப் பொத்தலாகும்
வெளிச்சத் துணுக்கில்
பட்டென்று உடைகிறது வெயில்

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக