ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

கொஞ்சம் சொற்கள் மட்டுமே

*
என்னிடமிருப்பது 
கொஞ்சம் சொற்கள் மட்டுமே 

சிரமப்பட்டு 
அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் 

எழுதித் தரும்படி 
நீ நீட்டும் காகிதங்கள் 
உன்னோடு இருக்கட்டும் 

**** 

5 கருத்துகள்:

 1. தங்களது பதிவை இன்றைய வலைச்சர இதழில் பரிந்துரைத்துள்ளேன். வாய்ப்பிருந்தால் வந்து பார்வையிட்டு கருத்துரை இடும்படி அன்போடு அழைக்கிறேன். நன்றி.

  http://blogintamil.blogspot.in/2012/03/1.html

  பதிலளிநீக்கு
 2. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு
 3. தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

  http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

  பதிலளிநீக்கு