செவ்வாய், டிசம்பர் 28, 2010

யாதொரு..

*
துயர் பெருகும்
மன வெளியில் கால் ஓய
தேடுகிறேன்
ஓர்
கனவை

பின்
செதில் செதிலாக
மூச்சுத் திணறி
வெளியேறுகிறது

யாதொரு
நிபந்தனையோ
கோரிக்கையோ ஒப்புவிக்கும்
இடமற்று

****

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் அண்ணா ..,

    மனம் சில தருணங்களில் இப்படி தான் தவிக்குது ..,

    பதிலளிநீக்கு