வெள்ளி, ஜூலை 30, 2010

மறுக்கப்பட்ட வார்த்தைச் சுழலுதல்..!

*
மௌனச் சதுப்பில்
சிக்கிக் கொள்வதோடு..

நகரத் துடிக்கும்
நொடிகளுக்குள்..

மறுக்கப்பட்ட வார்த்தைகள்
சுழல்கின்றன..
நடந்தவைகளின்
மையத்தைப் பற்றியபடி..!

****

2 கருத்துகள்:

  1. அருமை!!!
    பாய்ண்ட் ஆப் வ்யூ எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
    கொஞ்சம் சிக்கலாக அதேசமயம் எளிமையாக...

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி..!
    திரு. ஆதவா..
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு