வெள்ளி, ஜூலை 30, 2010

உதிரும் வர்ணங்களில்..

*
பிரியத்தின்
சிதறலில்

உதிரும் வர்ணங்களில்

இழைகிறது
நட்பெனும் ஈரம்..

****

1 கருத்து:

  1. / பிரியத்தின்
    சிதறலில்

    உதிரும் வர்ணங்களில்

    இழைகிறது
    நட்பெனும் ஈரம்.. /

    anne mika mika arputham....

    பதிலளிநீக்கு