
*
பிஞ்சு விரல் கொண்டு
என் சுட்டு விரல் பற்றி..
கடற்கரை மணலில்
தத்தித் தத்தி..
நடந்த
மகளின் பாதங்கள்.
இன்று..
அக்னி வலத்தில்..
மணல் உதிர்க்கும்
பாதங்கள்.
அதன்
மெல்லிய ரேகைகளில்..
ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
கொஞ்சமாய்
அந்தக் கடற்கரை..!
***********
அக்னி வலத்தில்..
பதிலளிநீக்குமணல் உதிர்க்கும் பாதங்கள்.
அதன்
மெல்லிய ரேகைகளில்..
ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
கொஞ்சமாய் அந்தக் கடற்கரை..!
!!!!!!!!!!!