சனி, ஏப்ரல் 04, 2009

வார்த்தைகள்..

*
வலுவற்ற
பூகம்பம் ஒன்றை
புதைத்து வைத்திருக்கிறாய்
மௌனத்தில்..

வார்த்தைகள்
உடைந்து விழுகின்றன
என்
தாளில்..!

*****

1 கருத்து:

  1. //வார்த்தைகள்
    உடைந்து விழுகின்றன
    என்
    தாளில்..!//


    உடைந்து விழுந்த வார்த்தைகளை வெகு அழகாகக் கோர்த்து கணினியிலும் ஏற்றிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு