சனி, ஏப்ரல் 04, 2009

மௌன நாளொன்றில்..

*

மௌனமாய்..
உன்னிடம்
கை குலுக்கிய
நாளொன்றின்..
இரவு வானில்

சட்டென்று
ஓர்
எரி நட்ச்சத்திரம்
சிரித்துக்
கடந்தது..

*****

1 கருத்து:

  1. வார்த்தைகளை அளவோடும் அழகோடும் கையாளும் உங்கள் திறமை அசாத்தியமானது......

    பதிலளிநீக்கு