புதன், ஏப்ரல் 01, 2009

எங்கள் ' சே' வும் 'பிடலும்'..

*

எங்கள்
'சே' -வும்
'பிடலும்'

அலைந்துத் திரிந்த..
காட்டில்..

வெடிக்கும்
துப்பாக்கி முனையின்..
இளஞ்சூட்டில்..

பட்டாம்பூச்சிகளுக்கு..
இடமில்லை..!

******

2 கருத்துகள்:

  1. எங்கள்
    'சே' -வும்
    'பிடலும்'

    அலைந்துத் திரிந்த..
    காட்டில்..

    வெடிக்கும்
    துப்பாக்கி முனையின்..
    இளஞ்சூட்டில்..

    பட்டாம்பூச்சிகளுக்கு..
    இடமில்லை..!

    "எங்கள் ' சே' வும் 'பிடலும்'..." நல்ல கற்ப்பனை. இங்கு பட்டாம் பூச்சிகளென நீங்கள் குறிப்பிட்டது எதை! :-)

    தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு