சனி, அக்டோபர் 30, 2010

இடம் பொருள்..

*
சுழல் நாற்காலியின்
உருளைச் சக்கரங்கள்
ஓர் இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
நகர மறுக்கிறது

நூல் கோர்த்துக் கொள்ளும்
வேலைப்பளு இழைப் பிரிந்து
சிக்குகிறது
எந்தவொரு
நகர்தலை முன்னிட்டும்

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, அவ்வளவு வேலைப் பளுவுக்கிடையிலும் உங்களின் கவிதைகளின் எண்ணிக்கையும், தரமும் ஆச்சர்யமூட்டுகிறது. அருமை

    பதிலளிநீக்கு