வெள்ளி, அக்டோபர் 29, 2010

எந்த வரியில் எழுதினாலும்..

*
பரிமாறிக்கொண்ட பிரியத்தை
கையெழுத்திட்டு தரச் சொல்லி
உள்ளங்கை நீட்டினாள்
ரேகை வரிகள் முழுதும்
வியர்த்திருந்தது

எந்த வரியில் எழுதினாலும்
அன்பு ஊறிவிடும்

காத்திருந்தேன்

****

9 கருத்துகள்:

 1. ரசித்து எழுதப்பட்ட வரிகளா...?
  ரசிக்க எழுதப்பட்ட வரிகளா...?

  இரண்டும் சரியே!!

  பதிலளிநீக்கு
 2. வருகை தாருங்கள்...!
  வாசித்துப் பாருங்கள்...!
  பங்கு பெறுங்கள்...!!

  என்றும் உங்களுக்காக
  "நந்தலாலா இணைய இதழ்"

  பதிலளிநீக்கு